January 2021

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா !

Youtube link பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! கல்விச் செல்வத்தின் அதிபதி திருச் செல்வன் ! (2) வல்வினை  தீர்த்திடும் ஸ்ரீ லட்சுமி ஹய (more…)
ராம தூதன் மாருதி !

Youtube link ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதங்களை வென்றவன் ஆஞ்சநேயன் ! விடாமலே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே (more…)