psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மஹிஷாசுரமர்த்தினி – தமிழ் பாடல் வடிவில்

🕉️


ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. Download “Mahishasuramardini Tamil” Mahishasuramardini_ebook_psdprasad-1.pdf – Downloaded 14 times – 1.38 MB