psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்…

🕉️


சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம். பொருளுணர்ந்து படிக்க ஏதுவாக தமிழ் பாடல் வடிவில்…ப்ரதோஷ காலங்களில் சொல்லுவோம் ! சிவனருள் வேண்டுவோம் !

தமிழாக்கம் / இசையமைத்து பாடியவர்: ஸ்ரீதேவிபிரசாத்
Youtube-ல் கேட்க…

Download “Bilvashtakam - Tamil” Bilvashtakam_tamil_ebook_paattufactory.pdf – Downloaded 16 times – 1.20 MB