psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை

🕉️


ஸ்ரீ ஹயக்ரீவர் சொன்னபடி, அகத்திய முனிவர், திருமீயச்சூர் தலத்தில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியதால், அம்பிகை மனம் மகிழ்ந்து அவருக்கு நவரத்தினங்களாய் காட்சி கொடுத்ததாகவும், அப்போது அகத்திய முனிவர் இந்த நவரத்தின மாலையை இயற்றி பாடியதாகவும் சொல்லப்படுகிறது.