அபாரகருணா ஸிந்தும்
ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !
பாடியவர்: திரு. ராகுல்
எழுதியவர்: ஸ்ரீஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
————————————————————————– இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@psdprasad-music.com இந்த ஆல்பம்… ஐட்யூன்ஸில்சாவனில்அமேசானில்ஸ்பாட்டிஃபையில்… பாடலைக் கேட்க: பாடல் வரிகள் ——————– 1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம் ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம் 2. குருவார ஸபாத்வாரா சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம் அநூராதா ஸபாத்வாரா வேத ஸம்ரக்ஷணம் க்ருதம் 3. மார்கசீர்ஷ மாஸவரே ஸ்தோத்ரபாட ப்ரசாரணம் வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம் ரத்நோத்ஸவ நிதி: க்ருத: 4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம் வேததர்மஸபா க்ருதா வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம் வித்யாரண்ய நிதி: க்ருத: 5. சிலாலேக ப்ரசாரார்த்தம் உட்டங்கித நிதி: க்ருத: கோப்ராஹ்மண ஹிதார்த்தாய வேதரக்ஷண கோநிதி: 6. கோசாலா பாடசாலா ச குருபிஸ் தத்ர நிர்மிதே பாலிகாநாம் விவாஹார்த்தம் கந்யாதன நிதி: க்ருத: 7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம் கச்சிமூதூர் நிதி: க்ருத: பாலாவ்ருத்தாதுராணாம் ச வ்யவஸ்த்தா பரிபாலனே 8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத் இதி வாக்யாநுஸாரேண வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா 9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை: க்ஷேத்ர பர்யடனம் க்ருதம் தத்ர தேஷாம் சிலாமூர்த்திம் ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம் 10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம் நாம தாரக லேகனம் ராஜதம் ச ரதம் க்ருத்வா காமாக்ஷ்யா: பரிவாஹணம் 11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி: ததைவோத்ஸவ காமாக்ஷயா: ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி: 12. லலிதாநாம ஸாஹஸ்ர ஸ்வர்ணமாலா விராஜதே ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு ஸுவர்ண ரத சாஸனம் 13. சிதம்பர நடேசஸ்ய சுவைடூர்ய கிரீடகம் கரே-அபயப்ரதே பாதே குஞ்சிதே ரத்னபூஷணம் 14. முஷ்டி தண்டுல தானேன தரித்ராணாம் ச போஜனம் ருக்ணாலயே பகவத: ப்ரஸாத விநியோஜநம் 15. லோகக்ஷேம ஹிதார்த்தாய குருபிர் பஹுதத் க்ருதாம் ஸ்மரன் தத்வந்தனம் குர்வன் ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்