கனகதாரா ஸ்தோத்திரம் உருவான கதை…பாடலாக

ஸ்ரீ ஆதிசங்கரர், ஏழை பெண்மணியிடம் பிக்ஷை வேண்டி நிற்க, அந்த பெண்மணி, வீட்டில் இருந்த உலர்ந்த பழத்தை உள்ளார்ந்த அன்புடன் கொடுத்தாள். அவளின் பக்திக்கு பரிசாக ஸ்ரீ சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, அந்த பெண்மணிக்கு ஸ்ரீ மகாலட்சுமியின் அருள் கிடைக்க செய்தார்.இந்த சம்பவத்தை அந்த பெண்மணியே பாடலாக பாடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.