psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை

🕉️


ஸ்ரீ ஹயக்ரீவர் சொன்னபடி, அகத்திய முனிவர், திருமீயச்சூர் தலத்தில் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லியதால், அம்பிகை மனம் மகிழ்ந்து அவருக்கு நவரத்தினங்களாய் காட்சி கொடுத்ததாகவும், அப்போது அகத்திய முனிவர் இந்த நவரத்தின மாலையை இயற்றி பாடியதாகவும் சொல்லப்படுகிறது. Download “ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை” SriLalithaNavarathnaMala_ebook_paattufactory.pdf – Downloaded 324 times –