Devotional சௌக்கீதார் பாபா ! psdprasad November 21, 2019 நீயே என் சௌக்கீதார் பாபா ! உனை யின்றி யாரென்னைக் காப்பார் ? “ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே… ஓயாமல் சொல்வேனே பாபா