Devotional சஷ்டி என்றால் ஆறு psdprasad November 8, 2021 Youtube link “சஷ்டி” என்றால் ஆறு ! – அதன் இஷ்ட தெய்வம் யாரு? (2) கந்தன் வடிவேலன்….செந்தூர் செந்தில் குகநாதன்…! (2) சரணம்- ————— ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு ! வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ (more…)
Devotional சரவண பவனே ! psdprasad July 27, 2019 சரவண பவனே ! சிவன் திருமகனே ! வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக் கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !