hanuman

சுந்தர காண்டம் பாராயணம்

Youtube link சுந்தர காண்டம்…பாராயணம்… செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் ! (2) வந்தனம் செய்து சொல்லிடுவோம் ! வானர தேவனின் திருநாமம் (2) அனுமனின் பதமே சரணாகதம் !-பக்த அனுமனின் பதமே சரணாகதம் ! சரணம் – 1 ———————- அனுமனே (more…)
ராம தூதன் மாருதி !

Youtube link ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதங்களை வென்றவன் ஆஞ்சநேயன் ! விடாமலே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே (more…)
வருவாய் ! வருவாய் ! அனுமந்தா !

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் மராத்தி அபங்கம் – தமிழ் பஜனை வடிவில் நாராயணன் என்ற பெயரிடப்பட்டவர், சமர்த்த ராமதாஸ், சந்த் ராமதாஸ், ராமதாஸ் ஸ்வாமி என்ற பெயர்களில் பிரபலமான மராட்டிய ராம பக்தர். வீர சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. (more…)
அனுமனின் பலம்

Youtube Link Ragam: Revathy அனுமனின் பலமே வால் தானே ! – அதை அனுதினம் பணிந்தால் ஜெயம் தானே ! (2) அருள் மழை பொழியும் நிஜந் தானே ! அற்புத மாகிடும் நலம் தானே ! (2) அனுமனின் (more…)
ஸ்ரீ அனுமன் சாலிசா - தமிழில்

பாரத ரத்னா திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய அதே மெட்டில் பாடும்படி தமிழில் அமைக்கப்பட்டுள்ள வரிகள்…பொருள் புரிந்து படித்து பயன் பெறுக !