darbar

சாய் தர்பார் !

Youtube Link துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2) ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும் ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2) (துவாரக) பிட்சையினை வாங்கி வந்து உண்டிருப்பார் ! – ஒரு பித்தனை போல் கந்தையினை அணிந்திருப்பார் ! (2) தட்சணையாய் சிறுதொகையைக் கேட்டிருப்பார் – அதைத் தந்தவரை லட்சங்களில் புரளவைப்பார் ! (2)   (துவாரக) மாவரைத்து எல்லையிலே வீசவைப்பார் ! – அதை நோய் தடுக்கும் வேலியென ஆக்கி வைப்பார் ! (2) பூவெடுத்து பாலையிலே தூவிவைப்பார் ! – அதை நீர்சுரக்கும்