பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் ஓசையிலே…- எங்கள் சாய் குரல் கேட்கிறதே ! (2) எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) (more…)
வண்ணப் பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது ராகங்கள் பாடி…! உள்ளம் பூ பூக்குதே ! கண்கள் வழி பார்க்குதே ! (2) என்னக் காரணம் நீ சொல்லடி…! தோழியே ! பாபா (more…)