Devotional நவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல் psdprasad October 6, 2019 ஞானம் என்னும் விளக்கேற்றி அஞ்ஞான இருளை நீக்கி… ஞாலம் எல்லாம் ஒளி தருவாள் மோன நிலைவாழ் வித்யா லட்சுமி !