Watch/Listen in Youtube திருமகளே ! திருமாலின் திருமார்பில் உறைபவளே ! அருணனுடன் தேரேறி ஆதித்யன் விரைகின்றான்! திருநாளாய் புதுநாளை ஆக்கிடவே வேண்டுமம்மா ! திருவருளைச் செய்திடவே துயில்விடுத்து எழுந்திடுவாய் ! மாதவங்கள் தேவரெலாம் செய்ததனால் வந்தவளே ! பூதலத்தில் செல்வவளம் (more…)