திருமால்

கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று ! மனதினில் நிதம் உருவேற்று ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! கமல மலரே விழி ! கமல மலரே பதம் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! ப்ரம்மனும், இந்த்ரனும் தொழுவார் ! என் தாபங்கள் தீர்த்திடு தேவா ! என் பாபங்கள் தீர்த்திடு தேவா ! நாகப் படுக்கையனே ! காமன் தகப்பனே..என் பிறவி
பண்டுரீதி கொலு - தமிழில்

Youtube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா? ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து என்னைத் தூயன் ஆக்கி வைத்தால்…! (உந்தன் காவலன்) சரணம் —————— மாறா அன்பைக் கொண்டேன் எந்தன் கவசமாக… ராம பக்தன் என்னும் பேரே பதக்கமாக… ராம நாமம் எந்தன் வாளாய் ஆக நானும் த்யாக ராஜன் ஜொலிப்பேன் உந்தன் பக்கம் நின்றே…
அத்தி வரதர்

நான்முகன் ப்ரம்மன் செய்யும் வேள்விக்கு அழைத்திட வில்லை ‘ஏன்?’என சரஸ்வதி தேவி பொங்கினள் கோபம் கொண்டே !
வைகுண்ட ஏகாதசி - சிறப்பு பாடல்

பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி ! (2) ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – 1 —————– அரக்கனாம் முரனவனை அடக்கியே வதமுடித்த‌ அரங்கனின் பெண்ணுருவே ஏகாதசி ! (2) – அந்த‌ வெற்றியை முழங்கிடவே வைகுந்தம் திறந்ததென… பண்பாடி கொண்டாடுவோம் ! – புது பண்பாடி கொண்டாடுவோம் ! ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – 2 —————- புண்ணிய நாளிதனில்
எங்க ரங்கநாதனடி

உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !