ஸ்ரீ லட்சுமி

நவராத்திரி மூன்றம் நாள் - தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !
லட்சுமி ராவே மா - தமிழாக்கம்

பாடலை பார்க்க/கேட்க‌<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர‌ லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2) சுந்தர தேவி ! உந்தன் பூ முகம்.. சந்திரன் போலே (more…)
பாக்யத லட்சுமி - தமிழாக்கம்

பாடலை பார்க்க/கேட்க‌<— பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் ! (2) எம் அம்மா நீயே ! பாக்யங்கள் தரும் லட்சுமி நீ வாராய் ! (2) பாதச் சலங்கைகள் கிண்கிண் என்றிட… பைய பையவே பூவடி வைத்து… தயிரைக் கடைய (more…)
லட்சுமி ராவே மா - தமிழாக்கம்

பாடலை பார்க்க/கேட்க‌<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர‌ லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2) சுந்தர தேவி ! உன் பூ முகம்.. சந்திரன் போலே (more…)