ஸ்ரீ லட்சுமி

ambal

Youtube link அழகான கொலு வைத்தோம் படியமைத்து – வந்து அமரும்படி உனையழைத்தோம் பாட்டிசைத்து (2) அருள் பொழியும் அம்பிகையே பாருமம்மா ! (2) – எங்கள் அகங்குளிர கொலுவிருக்க வாருமம்மா..(2) (அழகான கொலு) இல்லத்திலே லட்சுமிகரம் அருள் செய்யும் லட்சுமி கரம்… இல்லையென்று சொல்லாமல் அ ள்ளித்தரும் பல வரம் (2) அல்லல்களைத் தீர்த்திடும் அஷ்டலட்சுமி அவதாரம் (2) இஷ்டமுட ன் உனைவேண்ட கூடும் நலன் ஏராளம் (2) (அழகான கொலு ) குங்குமமும் மங்கலமும் தரும் மங்கலச்செல்வியே ! கலைமகள் வடிவாகி தந்திடுவாய் கல்வியே !(2) சிங்கத்திலே ஏறிடும் ஸ்ரீதுர்க்கை அன்னையே ! (2) தஞ்சமது
ஸ்ரீ லட்சுமி ஆரத்தி - தமிழில்

Youtube link மராத்தியிலிருந்து தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் பாடியவர்: பத்மஜா இசை: கரோகி (இணையம்) ஓம் ஜெய லட்சுமி தாயே ! அம்மா ஜெய லட்சுமி தாயே ! பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், தினம்  தொழுவார் உனையே ! ஓம் ஜெய லட்சுமி தாயே ! ஓம் ஜெய லட்சுமி தாயே ! அம்மா ஜெய லட்சுமி தாயே ! பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், பிரம்மா, விஷ்ணுவும், சிவனும், தினம்  தொழுவார் உனையே ! ஓம் ஜெய லட்சுமி தாயே ! கலைமகள், மலைமகள், திருமகள் ஜகமதன் தாய் நீயே ! இந்த ஜகமதன் தாய்
நவராத்திரி மூன்றம் நாள் - தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !