Front Page Display

பொன்னு பதினெட்டு படி !

பாடலை பார்க்க/கேட்க‌<— சாமி ஐயப்பா ! சரணம் ஐயப்பா ! சொல்வோமே ! செல்வோமே ! பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2) அட ஆமாம் பொன்னு படி ! ஐயன் மின்னும் அடி… நம்மையெலாம் சேர்த்துவிடும் தானே ! (more…)
பேட்டை துள்ளுவோம் !

பாடலை பார்க்க/கேட்க‌<— திந்தகதோம் ஆட்டமாடுவோம் !பேட்டை துள்ளியே… ஐயப்பன்மாரே ! ஒன்னாக ஆட்டமாடுவோம் ! (2) எருமேலி வந்தோமே ! இன்னும் கொஞ்சம் தூரமே ! ஐயப்பனப் பார்க்கப் போறோமே ! (2) செவ் வண்ணம் பொன் வண்ணம் அத பூசிக்குவோம் (more…)
வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம்

பாடலை பார்க்க/கேட்க‌<— வாங்க ! வாங்க ! யாத்திரைபோவோம் ! வாழ்வ மாத்தும் ஐயன் மலை ! (2) மலைச்சு நிக்கத் தேவையில்லை வாருங்க ! அட வாருங்க ! வந்து சேருங்க ! – நம்ம‌ அழைச்சுபோக அவன்வருவான் பாருங்க (more…)
பெரியவா தீபாவளி !

ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ! ———————————————- பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌ காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த சிவபெருமான்…! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் (more…)
சாயி தீபாவளி !

ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌ சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் செய்திடுவோம் (more…)
சாயி சரஸ்வதி !

சாயி சரஸ்வதி ! உந்தன் சன்னதி ! அளிக்கும் நிம்மதி ! வேறெங்கும் ஏதடி? துனியில் வரும்உதி! மாற்றிடும் விதி ! மண்ணில் சொர்க்கமாம் நீ வாழும் ஷீரடி! சரணம் சாயிமா ! ஜெய் சரணம் சாயிமா! வரணும் சாயிமா ! (more…)
கோதுமையில் மாவரைத்து...

கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென ஷீரடியில் வாழும்… மன்னவன் சாயிபாபா நாமமதைப் பாடு ! (கோதுமையில் மாவரைத்து) வெற்றிப் பயிர் செழிக்க…பக்தியதே விதையாகும்,,, பற்றிடு குருபதத்தை சத்தியமாக…! (வெற்றிப் பயிர்) (more…)
ஓணம் பண்டிகை

புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் ! புத்தாண்டு மாதம்..அத்தப்பூ கோலம் கொண்டாடுவோம் திருவோணம் !