Devotional

லட்சுமி ராவே மா - தமிழாக்கம்

பாடலை பார்க்க/கேட்க‌<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர‌ லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2) சுந்தர தேவி ! உந்தன் பூ முகம்.. சந்திரன் போலே (more…)
ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<— கடலோரக் கோயிலில‌ திருக் கோயிலில‌ கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2) (more…)
வேலைப் பணிவதேநம் வேலை

பாடலை பார்க்க/கேட்க‌<— வேல், மயில், சேவல், ஓம் ——————————————- வேலைப் பணிவதேநம் வேலை ! – தினம் வேண்டிடுவோம் மூ வேளை ! (2) ஆறுதல் தருமே ! ஆனந்தம் தருமே ! ஆறு தலையனின் வேலே ! (2) குருவேல் (more…)
வாரான் ! வேலன் !

பாடலை பார்க்க/கேட்க‌<— முருகன் வருகிறான் ! ————————————- வாரான் ! வேலன் அந்த பழனிமலையில ! தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2) மொட்டை போட்ட கூட்டம் – பல‌ காவடிகள் ஆட்டம் ! எல்லாம் பாக்க வர்றான் ! (2) (more…)
வேலுண்டு !  பயம் இல்லை !

பாடலை பார்க்க/கேட்க‌<— வேலுண்டு ! மயிலும் உண்டு ! வேலோனின் துணையும் உண்டு ! ஏதும் பயம் இல்லையே ! எல்லாம் ஜெய மாகுமே ! (2) கந்தனுக்கு அரோகரா சொல்லிடுவோமே ! கந்தனவன் காலடியைப் பணிந்திடுவோமே ! (2) கோரஸ்: (more…)
எங்க ரங்கநாதனடி

உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !
லிங்காஷ்டகம்

பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும் நிர்மலமானதோர் நிர்குண‌ லிங்கம் ! ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !