பிள்ளையார்

ஜெய் கணேஷ தேவா - தமிழில்...

Youtube link ஜெய கணேஷ ஜெய கணேஷ ஜெய கணேஷ  தேவா !உன் அம்மை உமாதேவி !அப்பன் மஹாதேவன் ! ஒற்றை தந்தம், நான்கு கரம், தயை புரியும் திருவுளம் ! நெற்றியிலே எழிற் திலகம் ! எலியின் மீது ஊர்வலம் ! (more…)
மூவுலகின் முதற்கடவுள்

Youtube link தேவர் குலம் காக்க வந்த காவலன் ! அசுரர்களை வதமுடித்த நாயகன் ! மூவுலகின் முதற்கடவுள் மோகனன் ! மூஷிகம் மேல் வலம்வரு(ம்) விநாயகன் ! (தேவர் குலம் காக்க வந்த காவலன் !) தோப்புக்கர்ணம் போடச் சொல்லி… (more…)
கற்பகத்தானைக் கேளுங்க !

Youtube link நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) கோரஸ்: பிள்ளையாரு பட்டியில கற்பகத்தான்ங்க ! – அவன் நல்லதெல்லாம் தந்தருளும் பிள்ளையாருங்க ! (more…)
அகவல் சொன்னால்...

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே ! அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !
கற்பகத்தானைக் கேளுங்க !

பாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) குலங்கள் எல்லாம் காக்கும் கண நாதன்..! நலங்கள் எல்லாம் சேர்க்கும் சிவ பாலன்…! (more…)
சங்கடஹர சதுர்த்தி

மங்கலம் தந்தருளும் சங்கட ஹர சதுர்த்தி ! சதுர்த்தியின் நாயகன்…சுந்தர கணபதி ! (2) தேய்பிறை சதுர்த்தியில் தேவனைத் தொழுவதால்… வளர்பிறை ஆகுமே வாழ்வில் என்றுமே ! கோரஸ்: சங்கடம் தீர்க்கும் சதுர்த்தியின் திருநாள் ! சங்கட நாசன கணபதி திருநாள் (more…)