நவகிரகங்கள்

ராகு கேது தோஷ பரிகாரத் தலம்

Youtube link ராகு, கேது ஓருடலாய் பிணைந்த தலம் ! சாபம் நீங்க ஈசனையே பணிந்த தலம் ! நான்முகனும், சூரியனும் தொழுத தலம் ! தெற்கிலொரு காளஹஸ்தி என்னும் தலம் ! கோரஸ்: திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! – ராகு கேது தோஷமெலாம் நீக்கிக் காத்திடும் தலம் ! சேஷபுரி ஈஸ்வரனாய் அருளும் ஈசன் ! – அவனை சிவராத்திரியில் தொழும் ஆதிசேஷன் ! தோஷ நிவர்த்தி செய்யும் விசேஷம் ! – வந்து நீராட ஆதிசேஷ புண்ய தீர்த்தம் ! கோரஸ்: திருப்பாம்புரத் தலம் ! திருப்பாம்புரத் தலம் ! –
ஸ்ரீ சுக்கிர கவசம்

ஸ்ரீ சுக்கிர கவசம் பிரம்மானந்த புராணத்தில் உள்ள சமஸ்கிருத ஸ்லோகம்தமிழாக்கம் / இசை / பாடியவர்: ஸ்ரீதேவிபிரசாத்   Youtube Link