Devotional அம்மனுக்கு வளைகாப்பு psdprasad August 10, 2021 Youtube link ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு ! அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு ! (2) வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு ! வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவள் நமக்கு ! (2) (ஆடிப்பூர) சரணம் – 1 ————– செந்நிறத்து (more…)
Devotional ஸ்ரீ மாத்ரு பஞ்சகம் – எளிய தமிழ் கவிதை வடிவில் psdprasad May 9, 2020 ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மாத்ரு பஞ்சகம் (தமிழில்) கவியாக்கம் : ஸ்ரீதேவிபிரசாத் Youtube-ல் கேட்க… (more…)
Devotional நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு psdprasad March 6, 2020 Youtube Link நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு கோயிலுதான் ! நான்வணங்கும் தெய்வமுன்னா தேவிகருமாரிய(ள்) தான்! வேற ஒண்ணும் எனக்குத் தெரியல…- அந்தத் தாயிக்கிணை யாரு ஊருல…! (நானறிஞ்ச) நானெதுவும் கேட்டதில்லை…தாயிருக்கா பாத்துக்குவா ! தன்னாலே தந்திடுவா ! தருவதெல்லாம் மங்கலந்தான் ! (more…)
Devotional ஆடி மாசம் அம்மனோட மாசம் ! psdprasad August 10, 2018 ஆடி மாசம் அம்மனோட மாசம் ! – அவ கோயில் எல்லாம் பக்தரோட கூட்டம் ! (2) பக்தி விதை போடு நெஞ்சில் ஆடிப் பட்டம் ! – நம்ம சக்தியருள் காத்தோடு ஊர சுத்தும் !