லட்சுமி ! வருவாய் !
லட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு !… வரலட்சுமி !வருவாய் எம் அகத்திற்கு ! திருப் பாற்கடல் புதல்வி… வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு ! லட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு ! சூரியன் போலே ஒளியுடன் நீயே ! (2) சூட்சுமமாக மோட்சம் அருளும் ப்ருந்தாவனத்தில் உறையும் தாயே ! (2) லட்சுமி !வருவாய் எம் அகத்திற்கு ! திருப் பாற்கடல் புதல்வி… வரலட்சுமி ! வருவாய் எம் அகத்திற்கு ! மஞ்சள், […]
Read More