This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
பாருங்கோ பெரியவா !
என்னைப் பாருங்கோ பெரியவா ! – அருட் கண்ணை காட்டுங்கோ பெரியவா ! (2) சின்ன பார்வையும் போதுமே ! – பெரும் புண்ணியன் ஆவேன் நானுமே ! (2) (என்னைப்) த்யானம் செய்து பழம் உருட்டி தயை செய்யுங்கோ பெரியவா