This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
சாய் தர்பார் !
Youtube Link துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2) ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும் ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2) (துவாரக) பிட்சையினை வாங்கி வந்து உண்டிருப்பார் !