Devotional மஹா சிவராத்திரி – 2019 psdprasad March 2, 2019 பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன் பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே ! பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன் பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !
Devotional ஸ்ரீ ஹயக்ரீவரின் வண்ணமே ! psdprasad February 25, 2019 என் எண்ணம் எல்லாம் வண்ணமே ! காரணம் அது என்னவோ? வண்ணமாகக் காரணம்… நாரணன் அவதாரமோ ?
Film music Tune Devotional தைப்பூசம் 2019 psdprasad January 19, 2019 காவடியை ஏந்தி வந்தோம் ஆவலுடன் பாடி…- எங்க காவலனாம் பழனி மல ஆண்டவனைத் தேடி