This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய் என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள்